Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
Events
2019 ஆம் ஆண்டு மகா ஆரத்தி விழா நடைபெற்றது
2019 ஆம் ஆண்டு முதல் பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் ஆத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மகா ஆரத்தி விழா பிரதி மாதம் விசாகம் நட்சத்திரம் அன்று தொடர்ச்சியாக நடைபெற்றது. நமது நிர்வாகிகள் ஆரத்தி எடுக்கும் காட்சி வீடியோ இது.
ஹரித்துவார் ஸ்ரீ கருடானந்தா சுவாமிகள் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் பிறந்தநாள் விழா
ஹரித்துவார் ஸ்ரீ கருடானந்தா சுவாமிகள் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பழனி மெய்த்தவ அடிகள் பொற்சபையில் வைத்து கொண்டாடப்பட்டது. அதில் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டு சுவாமிகளுக்கு பரிசளிப்பு நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு பாபநாசம் தாமிரபரணி நதியில் மகா புஷ்கரணி விழா நடைபெற்றது அன்று ஆத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்
2016 ஆம் ஆண்டு ஆத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.
2016 ஆம் ஆண்டு ஆன்மீகப் பணி மற்றும் சமுதாய பணிகளுக்கு கலந்தாய்வு
2016 ஆம் ஆண்டு கார்த்தியும் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் உயர்திரு S.V.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியவர்களுடன் ஹரித்துவார் ஸ்ரீ மங்கள காளி மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ கைலாஷ் ஆனந்த் சுவாமிகள் அவர்களுடன் ஆன்மீகப் பணி மற்றும் சமுதாய பணிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது
2016 ஆம் ஆண்டு ஆன்மீகப் பணி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு கலந்தாய்வு
2016 ஆம் ஆண்டு ஹரித்துவார் ஸ்ரீ கருடானந்தா சுவாமிகள் மற்றும் விவேகானந்தா பிரம்மச்சாரி சுவாமிகள் அவர்களுடன் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் S.V.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆன்மீகப் பணி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
ABOUT AGENCY
At Adhyam Charitable Trust, our mission is simple — to bring hope and support to people going through difficult times.