Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
👁இலவச கண் சிகிச்சை முகாம்👁

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ரெங்கநாதபுரம், திருமலாபுரம் சந்தனமாரியம்மன் கோவில் யாதவ சமுதாய கூடத்தில் வைத்து 27-09_2025 சனிக்கிழமை அன்று இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். 15 நபர்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.



