Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
“👁️இலவச கண் சிகிச்சை முகாம்👁️”

ராஜபாளையம் ஆவாராம்பட்டி யில் நமது டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 176 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 27 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் முகாமிற்க்கு வருகை தந்த மருத்துவ குழுவினற்கும், இந்த முகாமிற்க்கு முழு ஒருங்கிணைப்பு செலுத்தி உதவியாக…








