Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
🌱மரக்கன்று நடும் விழா🌱

ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 10-08-2025 ஞாயிறு அன்று இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள பகுதிகளில் மரக்கன்று புங்கை மரம், வாகை மரம், வேம்பு மரம், புளிய மரம், பூவரச மரம் நடப்பட்டது. அதை சுற்றி உள்ள கண்மாய் கரை ஓரங்களில் 50 க்கும் மேற்பட்ட பனைமர விதை நடப்பட்டது. ஆத்யம் டிரஸ்ட் நிர்வாகிகள் மரக்கன்று நடும் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் பொதுமக்களும் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு சேவை செயல்பாட்டினை சிறப்பாக்கினர்.

















