Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
“இலவச கண் சிகிச்சை முகாம்”

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கரா நடுநிலைப்பள்ளியில் வைத்து 22-02-2026 அன்று இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமில் 190க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். 41 நபர்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டார்கள்.





