Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடித் தேரோட்டம் – சிறப்பு அன்னதானம்
ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 28-07-2025 திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேரோட்டம் திருநாளில் மாபெரும் அன்னதானம் சிறப்பாக வழங்கபட்டது. அதிகாலை 7 மணி முதல் 6 வகை சாதம் – கேசரி, வெண்பொங்கல், சாம்பார் சாதம், லெமன் சாதம், புளியோதரை, தயிர் சாதம் தொடர்ச்சியாக மதியம் வரை வழங்கபட்டது. 4000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உணவு அருந்தி பங்கேற்றார்கள். மேலும் அன்னதான விழா ஏற்பாடுகளை ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து சிறப்பாக நடத்தி முடித்தனர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏









