Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
79 வது சுதந்திர தின விழா
79 வது சுதந்திர தினம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக இராணுவ வீரர் S.சந்தனகுமார் கலந்து கொண்டு கொடி ஏற்றி சிறப்பித்தார்கள். மேலும் நமது நிர்வாகிகள் கலந்து கொண்டு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.








அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
உள்ளம் மகிழ்கிறேன்