Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அடிவாரத்தில் புரட்டாசி விசேஷ நாளான சனிக்கிழமை தோறும் நமது டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற அன்னதானத்தில் …. முதல் சனிக்கிழமை 6000 பக்தர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை 9000 பக்தர்களுக்கும், மூன்றாம் சனிக்கிழமை 15000 பக்தர்களுக்கும் கடைசிவார 4 ஆம் சனிக்கிழமை 7000 பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசியாற்றி இறைவனின் ஆசி பெற்றோம். எம்பெருமான் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள், லட்சுமி தாயாரின் ஆசியும் அருளும் எல்லா வளமும் கிடைக்க பெற வேண்டிக் கொள்கிறோம்.







