👁இலவச கண் சிகிச்சை முகாம்👁

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா முறம்பு பகுதியில் உள்ள அன்னை திருமண மஹாலில் வைத்து 04-01-2026 அன்று இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமில் 170க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். 17 நபர்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *