“👁️இலவச கண் சிகிச்சை முகாம்👁️”

ராஜபாளையம் ஆவாராம்பட்டி யில் நமது டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 176 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 27 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் முகாமிற்க்கு வருகை தந்த மருத்துவ குழுவினற்கும், இந்த முகாமிற்க்கு முழு ஒருங்கிணைப்பு செலுத்தி உதவியாக இருந்த கோகுலம் லேண்ட் ப்ரோமோட்டார்ஸ் தன்னார்வ நண்பர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இம் முகாமிற்க்கு ஆர்வமுடன் முழு உழைப்பை செலுத்தி இறுதி வரை பங்கேற்று சிறப்பாக நடத்தி கொடுத்த நமது நிர்வாகிகள் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
🙏🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *