ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடித் தேரோட்டம் – சிறப்பு அன்னதானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தாயார் தேரோட்டம் முன்னிட்டு (14/08/2026) அன்று நமது டிரஸ்ட் சார்பாக அன்னதானம் அதி காலை முதல் சிறப்பாக நடை பெற்றது. பெருந்திரள் மக்கள் வெள்ளத்தில் சிறு துளியாய் 3500 பக்தர்களுக்கு நமது டிரஸ்ட் சார்பாக அன்னதானம் வழங்கபட்டது. அன்னதானதிற்க்கு நன்கொடை, பொருட்கள் உபயம் செய்த அன்பர்களுக்கும், இரவு பகல் பாராமல் முழு உழைப்பை செலுத்திய நமது நிர்வாகிகளுக்கும்
நிர்வாகத்தின் சார்பாக மரியாதைக்குரிய நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
🙏🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *