Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
2025 ஆம் ஆண்டின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் அன்னதானம் வழங்கல்
2025 ஆம் ஆண்டின் தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி அன்று “ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட்” அலுவலகத்திற்கு ஆத்யம் டிரஸ்ட் நிறுவனர் S.V.ராஜேந்திரன் சார் அவர்கள் வருகை தந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடினார்கள். இந்த புத்தாண்டு வெற்றி ஆண்டாக அமையும் என வாழ்த்தி அனைவருக்கும் அன்னதானம் மற்றும் சிறு அன்பளிப்பு வழங்கினார்கள்.
















